![]() ![]() |
| Danklas |
Jan 24 2006, 11:34 PM
Post
#1
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது.
சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி.
[b]அடுத்ததாக முகத்தின் கனனி.
[b]முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி.
4வது ரசிகையினுடைய லப் டப்.
[b]சன்முகியின் கனனி.
[b]இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப்பார் அதுதான் இப்படி}
இது நம்ம மதன் பயன் படுத்திற கனனியாக்கும்,,
இது சுண்டல்ர கனனி.. அடிக்கடி சுடச்சுட செய்திகளை சுட்டுப்போடுறதால கனனி சூடாகிடும் எண்டதற்காக பெரிய கூலரா வாங்கி போட்டுருக்கிறார் நம்ம அண்ணாச்சி,
[b]இது நம்ம சாட்றீயிண்ட கனனி,
[b]இந்த கனனி யாருடையது எண்டு சொல்லாமலே கண்டுபிடிப்பீங்க, இருந்தாலும் சொல்லுறன், பூனைகுட்டியிண்ட கனனி.
இது யாருடையது எண்டு பார்த்தாலே தெரியும்,, அட நம்ம காக்கை வன்னியன் யூஸ் பன்னும் கனனிதானப்பா, :wink:
[u]புலனாய். :wink: -------------------- ![]() ![]() ![]() |
| Rasikai |
Jan 24 2006, 11:39 PM
Post
#2
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
படங்கள் அழகா இருக்கு அது சரி எங்க டண்ணுன்டை கணனியை காணல
-------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| Danklas |
Jan 24 2006, 11:58 PM
Post
#3
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
[quote=Rasikai]படங்கள் அழகா இருக்கு அது சரி எங்க டண்ணுன்டை கணனியை காணல
டன்னிட்ட எங்கால அக்காச்சி கனனி? உங்களைப்போல யூரோப்பில, கனடாவிலையா இருக்கிறன், சோமாலியாவில கனனி வாங்கிறது கஸ்ரம்? என்னுடைய நண்பர்களுடன் நான்,, {நான் எங்க இருக்கிறன் எண்டு கண்டுபிடிங்க பார்ப்பம்,, அஹா) :wink: -------------------- ![]() ![]() ![]() |
| kuruvikal |
Jan 25 2006, 12:03 AM
Post
#4
|
![]() Group: Members Posts: 10,552 Joined: 15-April 03 From: மாந்தோப்பு Member No.: 9 |
இராவணனின் கணணி வலை, சின்னப்பு, முத்தார் கணணிகள் சூப்பர்..! நல்லா இருக்கு டன்..! :wink:
-------------------- ஊர்க் குருவிகள் |
| sri |
Jan 25 2006, 12:30 AM
Post
#5
|
|
Group: Members Posts: 744 Joined: 26-November 04 Member No.: 831 |
நல்லா இருக்கு டன். கணணிகள் சூப்பர்..!(இன்னும் சிலரின் கணணிகளை காணவில்லை)
-------------------- "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
|
| வர்ணன் |
Jan 25 2006, 01:47 AM
Post
#6
|
|
Group: Members Posts: 936 Joined: 24-December 05 Member No.: 1,802 |
வித்யாசமாயும்-நகைசுவையாவும் இருக்கு படங்கள் -
இங்கு இணைத்ததற்கு நன்றி டன் -! 8) -------------------- உன்னால் என் மனம் இழந்தது பாதி -!
உன்னால் என் மனம் அடைந்தது பாதி! |
| Thala |
Jan 25 2006, 01:53 AM
Post
#7
|
|
Group: Members Posts: 2,839 Joined: 4-April 05 From: லண்டன் Member No.: 1,224 |
[quote=Danklas]
[b]அடுத்ததாக முகத்தின் கனனி. [/quote]
அட முகத்தார் பாலவனத்தில கறன்ற் எடுக்கிற கஸ்ரம் தானே.... அப்பிடி இருந்தும் இதைப் போட்டு பேரீசம்பழம் வாங்கமல் விட்டுடார் எண்டாப் பாருங்கோ முகத்தார் உதாலை எவ்வளவு ஆர்வமாய் வீடுகட்டுறார் எண்டு. அதான் முகத்தார் வீடு....! -------------------- ::
|
| RaMa |
Jan 25 2006, 08:17 AM
Post
#8
|
![]() Group: Members Posts: 2,495 Joined: 23-August 05 Member No.: 1,500 |
ஆகா கணணிகள் எல்லாம் ஆட்களின் குணநயங்களை காட்டி நிற்கின்றனா. அருமையான தெரிவுகள்.
-------------------- நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது |
| Rasikai |
Jan 25 2006, 08:07 PM
Post
#9
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
[quote=Danklas][quote=Rasikai]படங்கள் அழகா இருக்கு அது சரி எங்க டண்ணுன்டை கணனியை காணல
டன்னிட்ட எங்கால அக்காச்சி கனனி? உங்களைப்போல யூரோப்பில, கனடாவிலையா இருக்கிறன், சோமாலியாவில கனனி வாங்கிறது கஸ்ரம்? என்னுடைய நண்பர்களுடன் நான்,, {நான் எங்க இருக்கிறன் எண்டு கண்டுபிடிங்க பார்ப்பம்,, அஹா) :wink: [/quote]
அடப் பாவமே உங்களிடம் இல்லையா>? சொன்னால் ஒன்று அனுப்பி இருப்பனே. சரி சரி அது போகட்டும் உதுல உன்னைக் கண்டு பிடிக்கவோ. என்ன அக்காக்கு தம்பியை தெரியாதோ? இப்படிக் கேட்டு என்னை இம்சை படுத்த வேணாம். :oops: -------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| தூயவன் |
Jan 26 2006, 05:03 AM
Post
#10
|
|
Group: Members Posts: 2,758 Joined: 5-June 05 From: நிம்மதியற்ற உலகு Member No.: 1,354 |
QUOTE(Rasikai) அடப் பாவமே உங்களிடம் இல்லையா>? சொன்னால் ஒன்று அனுப்பி இருப்பனே. சரி சரி அது போகட்டும் உதுல உன்னைக் கண்டு பிடிக்கவோ. என்ன அக்காக்கு தம்பியை தெரியாதோ? இப்படிக் கேட்டு என்னை இம்சை படுத்த வேணாம். :oops: :P :evil: இப்ப மட்டும் அனுப்பினால் என்ன? தம்பி அரசியல்வாதி என்றதற்காக அவர் பாணியிலேயே அறிக்கை விடுவதோடு நிற்கக் கூடாது. :twisted: :twisted: -------------------- [size=14] 'சங்கு முழங்கடா தமிழா இச்சாதனை பாடடா கவிஞா'
|
| Rasikai |
Jan 26 2006, 10:03 PM
Post
#11
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
QUOTE(தூயவன்) இப்ப மட்டும் அனுப்பினால் என்ன? தம்பி அரசியல்வாதி என்றதற்காக அவர் பாணியிலேயே அறிக்கை விடுவதோடு நிற்கக் கூடாது. :twisted: :twisted:
ஆ தம்பி என்னைச்சாட்டி உன்னை மட்டம் தட்டுறார் தூயவன் என்ன என்டு ஒருக்கா கேளும் :evil: -------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| கீதா |
Jan 26 2006, 11:02 PM
Post
#12
|
![]() Group: Members Posts: 2,428 Joined: 4-July 05 Member No.: 1,392 |
சின்னப்புவின் கணணிதான் சூப்பர் இருந்தாலும் டன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
-------------------- புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை |
| ragavaa |
Jan 27 2006, 01:13 AM
Post
#13
|
![]() Group: Members Posts: 422 Joined: 15-January 05 Member No.: 1,013 |
-------------------- ராகவா
![]() |
| Mathan |
Jan 29 2006, 04:26 AM
Post
#14
|
![]() Group: Members Posts: 8,739 Joined: 29-January 04 From: லண்டன் Member No.: 279 |
கள உறுப்பினர்களுக்கு பொருத்தமான கண்னியை தெரிவு செய்திருக்கீங்க டக்ஸ்.
இராவணன் பத்து தலையாலையும் பார்க்க கூடிய கணனியும் ஐரோப்பிய அவலத்தால் உருகி போன சாத்தியின் கணனியும் சூப்பரோ சூப்பர் ... நல்ல தெரிவு. சின்னப்புவின் கணணி பெக்ஸ் பியர் கொடுக்குதா ஆகா. -------------------- Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
|
| jsrbavaan |
Feb 22 2006, 05:52 PM
Post
#15
|
|
Group: Members Posts: 65 Joined: 8-February 06 From: கொழும்பு Member No.: 2,238 |
சூப்பர் அப்பு சூப்பர்...
-------------------- |
| hari |
Feb 23 2006, 05:11 AM
Post
#16
|
![]() Group: Members Posts: 2,608 Joined: 26-September 04 From: தமிழீழம் Member No.: 615 |
இதுதான் டக்கின் கணனி! டக் இல்லாத நேரத்தில் டக்கின் புல நாய்வு பலான படங்கள் பார்க்கும் காட்சி!
-------------------- ஹரி
www.puthuvai.tk www.harinet.tk www.vaanavil.tk |
| விது |
Feb 23 2006, 06:50 AM
Post
#17
|
|
Group: Members Posts: 336 Joined: 19-August 04 From: துரோகியின் புற்றுக்குள்...... Member No.: 543 |
சுப்பர் ஹரி அண்ணா நாய்க்குட்டியின் வால்தான்........
-------------------- அர்சுணண் கண்ணுக்கு தெரிந்தது குருவிமட்டும்தான்.....
![]() |
| Jenany |
Feb 23 2006, 09:36 PM
Post
#18
|
|
Group: Members Posts: 377 Joined: 26-July 05 Member No.: 1,440 |
[quote=hari]இதுதான் டக்கின் கணனி! டக் இல்லாத நேரத்தில் டக்கின் புல நாய்வு பலான படங்கள் பார்க்கும் காட்சி!
[/quote]
இதுதான் எல்லா கணணியை விடவும் சூப்பரா இருக்கு.... -------------------- சினேகமுடன் ஜெனனி
|
| Danklas |
Mar 2 2006, 08:30 PM
Post
#19
|
|
Group: Members Posts: 3,477 Joined: 1-December 04 From: சோமாலியா வயது: 40 Member No.: 848 |
மீண்டும் ஒரு புலனாய்வு பட தகவல்.....
யாழ்களத்தில் இருப்பவர்கள் பலரிடம் கார் இருப்பது தெரிந்தவிடயம், இவர்கள் அனைவரும் ஒழுங்காக நேர்மையாகத்தான் லைசன்ஸ் பெற்றார்கள்,, ஆனால் ஒழுங்கா ஓடி லைசன்ஸ் எடுத்து என்ன பிரியோசனம்? பாருங்கள் கீழே உள்ள படங்களை,, இவர்களுக்கு ஒழுங்காக தங்கள் காரை பார்க்கிங்க் செய்யத்தெரியவில்லை,,,,
இது நம்ம மப்** மைந்தர் சின்னப்புவின் கார்,, மப்**ல காரை பார்க் பன்னி இருக்கிறார் பாருங்க,,, அதிலும் பாருங்க அந்த இடத்தில கார் பார்க் பன்னக்கூடாது என்ற பலகை இருந்தும் இப்படி செய்திருக்கிறார் என்றால்,,,,:evil:
இது நம்ம ஐரோப்பிய அவல நாயகன் சாட்றீயிண்ட கார்,,, ஐரோப்பாவில நடக்கிற அவலங்களை அக்குவேற ஆணிவேறையா ஆராயிற இவருக்கு காரை எப்படி பார்க் பன்னுறதெண்டு தெரியல்லை,,, :evil:
இது நம்ம சின்னகுட்டியருடைய கார்,, எல்லாம் தண்ணி செய்யிறவேலை,,,,, :evil:
வீனாய்போனவன் காரை பார்க் பன்னி இருக்கிறார்,,,
யாழ்கள மன்னரின் தளபதி தல காரை பார்க் பன்னி இருக்கிறார்,, (இப்படித்தான் இவங்க ஆட்சியும்) :evil: :twisted:
ஆரபிய கிங்க் முகத்தார் (எண்ட நினைப்பு) கார் பார்க் பன்னி இருக்கிறார்,, வேலை செய்யுமிடத்தில திருடர்கள் ஜாக்கிரதை எண்டு பொலிஸ் சொன்னபடியால் தன்னுடைய ஆபிசுக்கு அருகில் காரை பார்க் பன்னி இருக்கிறார், :evil: (இப்படி பார்க் பன்னினபடியால்த்தான் இப்ப ஊருக்குதிருப்பி போறார், பனிஸ்மெண்ட்) :oops:
அட சின்னப்பு, முகத்தார் தரவழிக்குத்தான் ம**பு அதால அப்படி பார்க் பன்னினாங்க எண்டால் ரசிகைக்கும் மப்** ஆ?? :evil: என்னைப்போல உள்ள சிறிலங்கனை அவமானப்படுத்தவெண்டே இவங்க வெளி நாட்டுக்கு வந்து இருக்கிறாங்களப்பா.... :evil: :evil: :evil: -------------------- ![]() ![]() ![]() |
| Snegethy |
Mar 2 2006, 08:37 PM
Post
#20
|
|
Group: Members Posts: 928 Joined: 27-July 05 From: Canada Member No.: 1,441 |
ஹாஹா...அதுசரி நீங்க எங்க காரை பார்க்க பண்ணியிருக்கிறீங்கள்?
-------------------- அலை கடலாய் இருந்த மனம் துளிதுளியாய் சிதறியதே ..ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
![]() |
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 19th June 2013 - 05:25 PM |