![]() ![]() |
| uoorkkruvi |
Apr 11 2006, 03:19 PM
Post
#1
|
|
Group: Members Posts: 31 Joined: 6-April 06 Member No.: 2,409 |
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார்
பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண் டிருந்தான். வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான் சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம் வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம் -------------------- uoorkkuruvi
|
| தூயவன் |
Apr 12 2006, 03:29 AM
Post
#2
|
|
Group: Members Posts: 2,758 Joined: 5-June 05 From: நிம்மதியற்ற உலகு Member No.: 1,354 |
நல்ல கற்பனை!!
-------------------- [size=14] 'சங்கு முழங்கடா தமிழா இச்சாதனை பாடடா கவிஞா'
|
| கந்தப்பு |
Apr 12 2006, 04:21 AM
Post
#3
|
![]() Group: Members Posts: 638 Joined: 26-November 05 From: Australia Member No.: 1,727 |
மருதனார்மடத்தில் இந்தியன் ஆமி காலத்தில் வெடிச்சத்தம் கேட்க ஆமி ஒருவர் 'பயரு பயரு' என்று கத்த, பொதுமகனொருவர் இராணுவம் பருப்பினை அகதிகளுக்கு வழங்கிகிறார்கள் என்று நினைத்து பருப்பு வாங்கப்போய் அடி வாங்கிய சம்பவம் யாபகத்துக்கு வருகிறது
-------------------- தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா? தமிழா! நீ பேசுவது தமிழா?. |
| தூயவன் |
Apr 12 2006, 04:24 AM
Post
#4
|
|
Group: Members Posts: 2,758 Joined: 5-June 05 From: நிம்மதியற்ற உலகு Member No.: 1,354 |
இதுவும் நல்லாகத் தான் இருக்கின்றது!!
-------------------- [size=14] 'சங்கு முழங்கடா தமிழா இச்சாதனை பாடடா கவிஞா'
|
| கீதா |
Apr 12 2006, 04:46 PM
Post
#5
|
![]() Group: Members Posts: 2,428 Joined: 4-July 05 Member No.: 1,392 |
நல்லாயிருக்கே
-------------------- புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை |
| கீதா |
Apr 12 2006, 04:47 PM
Post
#6
|
![]() Group: Members Posts: 2,428 Joined: 4-July 05 Member No.: 1,392 |
நல்லாயிருக்கு
-------------------- புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை |
| ThamilMahan |
Apr 12 2006, 08:25 PM
Post
#7
|
|
Group: Members Posts: 109 Joined: 18-August 04 Member No.: 542 |
þýÛ¦Á¡ñÎ:
þ󾢦Á¡Æ¢Â¢Ä Àïî ±ýÈ¡ø ³óÐ ±ýÚ «÷ò¾õ. ´ÕÓ¨È (IPKF §¿Ãõ) ¬¨É째¡ð¨¼ ºó¾¢î ¦ºì ¦À¡Â¢ýÃ¢Ä Á¢É¢ÀЍ… ÁÈ¢îÍ, þó¾¢Âý ¬Á¢ì¸¡Èý ±øÄ¡¨ÃÔõ þÈ츢 ¦ºì Àñ½¢ÉÅý. Á¢É¢ÀЍ… ¿¢ôÀ¡ðÊÉ þ¼òÐìÌõ ¦ºì ¦À¡Â¢ýÕìÌõ þ¨¼Â¢Ä ´Õ ÜôÀ¢Î¦¾¡¨Ä× þÕìÌõ. þÈì¸¢É ¬Á¢ì¸¡ÃÛìÌ þôÀ ³ó¨¾óÐ §Àá ºÉò¨¾ ¦ºì ¦À¡Â¢ýà §¿¡ì¸¢ «ÛôÀ§ÅÏõ. «ÅÛìÌ ¾Á¢§Æ¡ ¬í¸¢Ä§Á¡ ¦¾Ã¢Â¡Ð. þó¾¢Â¢Ä "Àïî Àïî º§Ä¡" ±ýÚ ¦º¡ýÉ¡ý. ºÉòÐìÌ Å¢Çí§¸ø¨Ä. ºÉõ ÅÆ¨Á§À¡Ä ÌõÀÄ¡ ¿¡ýÓó¾¢ ¿£Óó¾¢ ±ñÎ ¦ºì ¦À¡Â¢ýà §¿¡ì¸¢ ¿¼ì¸ ÐÅí¸¢îÍÐ. ¬Á¢ì¸¡ÈÛìÌ ¾¡ý ¦º¡øÖȨ¾ ºÉõ §¸ì̾¢ø¨Ä ±ñÎ ´§Ã ¸ÎôÒ. "Àïî Àïî º§Ä¡" "Àïî Àïî º§Ä¡" ±ñÎ ¾¢ÕõÀò¾¢ÕõÀì ¸ò¾¢É¡ý. ¿¢ñ¼¾¢Ä ´Õ¾÷ ¾É째§¾¡ †¢ó¾¢ ¦¾Ã¢ïºÁ¡¾¢Ã¢ ¾¢Ë¦ÃñÎ ¦º¡ýÉ¡÷ "«Åý À¡öïÍ À¡öïÍ §À¡¸î¦º¡øÖÈ¡ý" ±ñ¼¡§Ã À¡ì¸Ä¡õ. ¯ûÇ ¸¢ÆÎ ¸ð¨¼ ÌïÍ ÌÕÁý ±øÄ¡õ ÐûÇ¢òÐûÇ¢ §À¡¸ ¦ÅǢ츢𼨾 ¸ñÎ ¬Á¢ì¸¡ÈÛ째 Åó¾ º¢Ã¢ô¨À «¼ì¸ ÓÊ§Âø¨Ä. -------------------- Visit my blog:
http://thamilmahan.blogspot.com |
| vaikoo |
Apr 13 2006, 02:41 PM
Post
#8
|
|
Group: Members Posts: 25 Joined: 1-April 06 From: நிச்சயமற்றது Member No.: 2,395 |
எனக்கு சிரிப்பு வரவில்லை
-------------------- எங்கே கூட ஆசனமோ அங்கே.................
|
| கீதா |
Apr 13 2006, 09:08 PM
Post
#9
|
![]() Group: Members Posts: 2,428 Joined: 4-July 05 Member No.: 1,392 |
[quote=vaikoo]எனக்கு சிரிப்பு வரவில்லை[/quote]
ஏன் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை -------------------- புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை |
| தூயவன் |
Apr 14 2006, 05:16 AM
Post
#10
|
|
Group: Members Posts: 2,758 Joined: 5-June 05 From: நிம்மதியற்ற உலகு Member No.: 1,354 |
வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:
-------------------- [size=14] 'சங்கு முழங்கடா தமிழா இச்சாதனை பாடடா கவிஞா'
|
| கந்தப்பு |
Apr 14 2006, 05:37 AM
Post
#11
|
![]() Group: Members Posts: 638 Joined: 26-November 05 From: Australia Member No.: 1,727 |
யாழ் கள சுண்டலின் ரசிகர் ஒருவர்(அவர் இன்னும் சுண்டல் யார் என்று தெரியாது).சிட்னி முருகன் கோவிலுக்கு சுண்டல் வந்தாரா என்று தனது நண்பரினைக் கேட்டார். நண்பர் சொன்னார் அன்னதானம் பகுதியில் நிற்பதாக. ரசிகரும் அங்கு சென்று சுண்டல் இருக்கிறாரா என்று கேக்க, அங்கு அன்னதானம் பரிமாறியவர் சொன்னார் 'உனக்கு சோறு பொடுறதே தண்டம். அதில சுண்டல் வேற வேணுமோ?'
-------------------- தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா? தமிழா! நீ பேசுவது தமிழா?. |
| vaikoo |
Apr 14 2006, 02:09 PM
Post
#12
|
|
Group: Members Posts: 25 Joined: 1-April 06 From: நிச்சயமற்றது Member No.: 2,395 |
அம்மாவின் செருப்பு பட்டாலும் என்ற பல்லு களராது அவ்வளவு உறுதி ஏனென்றால் நான் பாவிப்பது கோபால் பற்போடி கி......கி
-------------------- எங்கே கூட ஆசனமோ அங்கே.................
|
| கந்தப்பு |
Apr 28 2006, 07:01 AM
Post
#13
|
![]() Group: Members Posts: 638 Joined: 26-November 05 From: Australia Member No.: 1,727 |
கோபால் பற்பொடிக்கு இத்தனை சக்தியா?
-------------------- தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா? தமிழா! நீ பேசுவது தமிழா?. |
| MUGATHTHAR |
Apr 28 2006, 04:55 PM
Post
#14
|
|
Group: Members Posts: 1,857 Joined: 16-March 05 From: திருகோணமலை Member No.: 1,167 |
QUOTE(தூயவன்) வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:
என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll: -------------------- |
| Sujeenthan |
Apr 28 2006, 05:21 PM
Post
#15
|
![]() Group: Members Posts: 151 Joined: 2-February 06 From: Canada Member No.: 2,206 |
QUOTE யாழ் கள சுண்டலின் ரசிகர் ஒருவர்(அவர் இன்னும் சுண்டல் யார் என்று தெரியாது).சிட்னி முருகன் கோவிலுக்கு சுண்டல் வந்தாரா என்று தனது நண்பரினைக் கேட்டார். நண்பர் சொன்னார் அன்னதானம் பகுதியில் நிற்பதாக. ரசிகரும் அங்கு சென்று சுண்டல் இருக்கிறாரா என்று கேக்க, அங்கு அன்னதானம் பரிமாறியவர் சொன்னார் 'உனக்கு சோறு பொடுறதே தண்டம். அதில சுண்டல் வேற வேணுமோ?' -------------------- தமிழ்த்துரோகிகள் தலைவீழின் அல்லால்மாற்று ஆங்கே தமிழீழம் காண்பது அரிது.
|
| அனிதா |
Apr 28 2006, 05:23 PM
Post
#16
|
![]() Group: Members Posts: 2,545 Joined: 13-May 05 From: Suisse Member No.: 1,310 |
QUOTE(MUGATHTHAR) QUOTE(தூயவன்) வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:
என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll: அட முகத்தார் அங்கிள் .... நலமா...? கன நாளுக்கு பிறகு காணுறம்.... -------------------- |
| தூயவன் |
Apr 29 2006, 04:11 AM
Post
#17
|
|
Group: Members Posts: 2,758 Joined: 5-June 05 From: நிம்மதியற்ற உலகு Member No.: 1,354 |
QUOTE(MUGATHTHAR) QUOTE(தூயவன்) வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:
என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll: உங்களுக்கு பிரச்சனை இல்லையணை. பல் இருந்தாலும் ஒரு பெண் பிள்ளைகளும் பார்க்க மாட்டினம். ஆனால் இவர் அப்படியில்லையே!! அது தான் பிரச்சனை கண்டியளோ?? :wink: -------------------- [size=14] 'சங்கு முழங்கடா தமிழா இச்சாதனை பாடடா கவிஞா'
|
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 22nd May 2013 - 03:21 AM |