![]() ![]() |
| ப்ரியசகி |
Feb 20 2006, 06:48 PM
Post
#441
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.
நோயாளி: ஆ! டாக்டர்: இன்னும் பெரிசா! நோயாளி: ஆ! ஆ! டாக்டர்: இன்னும் அகலமா... நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர். ...................... மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்? டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே? டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்! நன்றி கூடல் -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| வடிவேலு |
Feb 20 2006, 06:56 PM
Post
#442
|
![]() Group: Members Posts: 75 Joined: 20-February 06 From: என் உயிர் ரசிகர் மனதில் Member No.: 2,284 |
அட இங்க பாருடா
|
| ப்ரியசகி |
Feb 20 2006, 06:56 PM
Post
#443
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார். பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்? ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம். நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்? டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன். :shock: நன்றி கூடல் -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| ப்ரியசகி |
Feb 20 2006, 06:57 PM
Post
#444
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
[quote=வடிவேலு]அட இங்க பாருடா
:shock: வடிவேலா? :shock: :shock: -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| அனிதா |
Feb 20 2006, 07:01 PM
Post
#445
|
![]() Group: Members Posts: 2,545 Joined: 13-May 05 From: Suisse Member No.: 1,310 |
[quote=ப்ரியசகி]டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.
நோயாளி: ஆ! டாக்டர்: இன்னும் பெரிசா! நோயாளி: ஆ! ஆ! டாக்டர்: இன்னும் அகலமா... நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர். ...................... மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்? டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே? டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்! நன்றி கூடல்[/quote] ஆகா.... நன்றி சகி... -------------------- |
| அனிதா |
Feb 20 2006, 07:02 PM
Post
#446
|
![]() Group: Members Posts: 2,545 Joined: 13-May 05 From: Suisse Member No.: 1,310 |
[quote=தாரணி]வணக்கம் அனிதா!
இப்படி பேய் கதை எல்லாம் எழுதிவீங்களா? நன்றாக உள்ளது! :roll: அட நான் எழுதவில்லையுங்கோ .... :shock: :oops: ஒரு வலைப்பூவில் வாசித்தது எண்டு போட்டனே... :roll: -------------------- |
| அனிதா |
Feb 20 2006, 07:05 PM
Post
#447
|
![]() Group: Members Posts: 2,545 Joined: 13-May 05 From: Suisse Member No.: 1,310 |
[quote=ப்ரியசகி][quote=வடிவேலு]அட இங்க பாருடா
:shock: வடிவேலா? :shock: :shock:[/quote] ம்ம் வடிவேல் தான் சகி ..... சரி என்னாச்சு, :roll: இப்படி( :shock: ) நிண்டால் எப்படி ..... :wink: -------------------- |
| அருவி |
Feb 20 2006, 07:56 PM
Post
#448
|
![]() Group: Members Posts: 1,480 Joined: 17-December 04 From: Toronto Member No.: 895 |
[quote=Anitha]ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: \"ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?\"
\"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்\" அப்படினுச்சாம் அந்த ஆசாமி! ஒரு வலைப்பூவில் படித்த நகைச்சுவை இது.. அட எனக்கு ஒருநாளும் இப்படி சொல்லலயே :roll: :wink: -------------------- [size=11]Freedom is never given. It has to be fought for and won.
விடுதலை எவரும் தருவதும் இல்லை விற்பதும் இல்லை . |
| அருவி |
Feb 20 2006, 07:57 PM
Post
#449
|
![]() Group: Members Posts: 1,480 Joined: 17-December 04 From: Toronto Member No.: 895 |
[quote=Anitha][quote=ப்ரியசகி][quote=வடிவேலு]அ
இங்க பாருடா :shock: வடிவேலா? :shock: :shock:[/quote] ம்ம் வடிவேல் தான் சகி ..... சரி என்னாச்சு, :roll: இப்படி( :shock: ) நிண்டால் எப்படி ..... :wink: கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:roll:) கலைப்படாதீங்க -------------------- [size=11]Freedom is never given. It has to be fought for and won.
விடுதலை எவரும் தருவதும் இல்லை விற்பதும் இல்லை . |
| ப்ரியசகி |
Feb 20 2006, 08:25 PM
Post
#450
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
[quote=அருவி][quote=Anitha][quote=ப்ரியசகி][quote=வ
ிவேலு]அட இங்க பாருடா :shock: வடிவேலா? :shock: :shock:[/quote] ம்ம் வடிவேல் தான் சகி ..... சரி என்னாச்சு, :roll: இப்படி( :shock: ) நிண்டால் எப்படி ..... :wink: கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:roll:) கலைப்படாதீங்க[/quote] இல்லை..வடிவேல் ரசிகை நான்..சோ, வடிவேலை யாழில் கண்டதும் அதிர்ச்சி..அவ்ளோ தான் :roll: -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| sabi |
Feb 20 2006, 09:45 PM
Post
#451
|
![]() Group: Members Posts: 559 Joined: 31-August 05 From: France Member No.: 1,523 |
சரி சரி அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாங்கோ :wink: :wink:
-------------------- ![]() |
| ப்ரியசகி |
Feb 21 2006, 07:36 PM
Post
#452
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
[quote=sabi]சரி சரி அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாங்கோ :wink: :wink:
ம்ம் நீங்கள் சொல்லி வராமலா? -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 25th May 2013 - 07:17 AM |