லெப். சங்கர்

27-11-1982, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் நிகழ்ந்த சுற்றிவளைப்பை முறியடித்து வெளியேறியபோது விழுப்புண்ணடைந்த நிலையில் சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் களப்பலியாக லெப். சங்கரின் சாவே நிலைபெறுகிறது. இவர் வீரச்சாவடைந்த  நாளையே தமிழீழத் தேசிய எழுச்சிநாளாக 'மாவீரர் நாள்' என்ற பெயரில் நினைவுகூரப்படுகின்றது.

காலம்: 
Wednesday, 27 November, 2013 (All day)
நாடுகள்: