லெப். கேணல் சூரியா நினைவு நாள்

லெப். கேணல் சூரியா நினைவு நாள். (செல்லையா றோசமலர், யாழ் மாவட்டம்)
01.08.2006 அன்று திருமலை துறைமுகத்தில் கடற்படையின் கடற்கலங்களை வழிமறித்துத் தாக்கிய போது மேலும் மூன்று போராளிகளுடன் வீரச்சாவடைந்தார்.

லெப். கேணல் வெண்ணிலவன் / கவாஸ்கர் (செபமாலை ஜோர்ஜ் சந்திரசேகர், மன்னார்)
ஜெயசுக்குறு எதிர்ச்சமரில் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு

 

01.08.2007 அன்று நடைபெற்ற சம்பவம் ஒன்றில்
வீரவேங்கை குறிஞ்சித்தென்றல்
ஜெயரட்ணம் ஜெமில்ராஜ்
தீர்த்தக்கரை முல்லைத்தீவு
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

 

01.08.2007 அன்று யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின்போது
2ம் லெப்டினன்ட் தியாகமறவன்
கந்தையா இராஜசேகரன்
மருதநகர், கிளிநொச்சி
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

01.08.2007 அன்று மன்னார் கட்டையடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது
கப்டன் வெண்ணிலா / இசைபாலினி
குலசேகரம் சிருசாந்தி
சொந்த முகவரி: யாழ். மாவட்டம்.
தற்போதைய முகவரி: 28ம் வாய்க்கால், விசுவமடு, முல்லைத்தீவு.
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

01.08.2007 அன்று மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின்போது
லெப்டினன்ட் கேணல் நந்தகுமார்
சிலுவைராசா அன்ரனிநெயிலன்(நேசராசா)
சொந்த முகவரி: யாழ். மாவட்டம்
தற்போதைய முகவரி: பாரதிபுரம், கிளிநொச்சி
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

01.08.2007 அன்று திருகோணமலை தம்பலகாமத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது
மேஜர் தவசீலன்
சொந்த முகவரி: யாழ். மாவட்டம்
தற்போதைய முகவரி: வெற்றிகுடியிருப்பு தேவிபுரம்
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

காலம்: 
Wednesday, 1 August, 2018 - 02:00
நாடுகள்: