
இந்திய தேசத்தில் ஏற்பட்ட சுதந்திர தாகம் இலங்கைத் தீவில் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. இந்திய மக்களின் மகத்தான தியாகத்தினால் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நிலை தளர்ந்தது. அதன்பேறே இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திர இந்தியாவாக பரிணமித்தது.
இங்கு முற்றம் அல்லது கருத்துக்களம் ஆகிய இரண்டு பிரிவுகளில் உங்கள் ஆக்கங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
இணையத்தில் இன்று பரவலாக ஈ-கலப்பை அல்லது கீ மான் எனப்படும் ஒரு செயலி மூலம் பலரும் தமிழ் கணனியில் எழுதத்தெரியாதவர்களும் தமிழை பற்பல ஊடகங்களில் உள்ளிடுகிறார்கள்
கணனித் தமிழின் அடுத்த பாய்ச்சலான யூனிக்கோட் முறையில் எழுதுவதற்கு ஆங்கில முறை மூலம் அமைந்த யூனிஅவரங்கால் எனும் கலப்பை உண்டு. இது கூடுமானவரையில் தமிழை ஆங்கில முறைப்படி எழுதுபவர்களுக்கு இலகுவானதாகும்.
12.03.06 அன்று நடைபெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்வு
நன்றி: TTN தொலைக்காட்சி

கடவுள் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டுக்கு தான் உடன்பாடானவனல்ல என்று வலியுறுத்திக் கூறும் பகுத்தறிவு வாதியான வேலனை வீரசிங்கம் அதற்காக கடவுள் கொள்கையுடையவர்களுக்கு விரோதியல்ல எனவும் தெரிவிக்கின்றார்.
கருத்துக்களத்தில் பதிந்து கொள்வதற்கான உதவிக்குறிப்பு இது.
தமிழினத்தின் தகைசார் தலைவனெனத் திகழும்பொருட்டுத் தக்க சமயத்தில் இறைவனால் உவந்தளிக்கப்பட்ட தரணியெலாம் போற்றும் எம் தானைத் தலைவனின் அகவை ஐம்பது பூர்த்தியான நிகழ்ச்சியினையொட்டிப் பாரெங்கும் பரந்து வாழ்கின்ற பல்வேறு துறைசார் அறிஞர்களினாற் படைக்கப்பட்ட,அவரது பன்முக ஆளுமைச் சிறப்புக்கள் பற்றிய ஆக்கங்களை உள்ளடக்கிய "விடுதலைப் பேரொளி" என்னும் நூலானது ஒக்டோபர் மாதம் முப்பதாம் நாள் கனடா கந்தசுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் ஈழமுரசு இதழின் அலுவலகத்தினரால் வெளியிடப்பட்டது.
Recent comments
18 weeks 9 hours ago
24 weeks 3 days ago
2 years 5 weeks ago
2 years 19 weeks ago
2 years 23 weeks ago
2 years 24 weeks ago
2 years 32 weeks ago
2 years 33 weeks ago
2 years 33 weeks ago
2 years 33 weeks ago