
ஈழத் தமிழர்தம் இன்னல்கள்; கண்டுமே
எழுச்சி கொண்டிலங்கு எம்மினிய தமிழகமே!
ஆழ்கடல் பிரித்தாலும் அன்பினாற் பிணைந்த
ஆன்றவெம் உறவினரே! அழுகுரல் கேட்டங்கு

சொல்லிலே தெறிக்கும் உண்மை
தெளிவது காட்டும் எண்ணம்
கல்லிலே வார்க்கும் சிற்பிக்
கணக்கதாய் நறுக்கின் தேடல்
வில்லது பறக்கும் அம்பு
வேகமாய் உரைக்கும் தெம்பு

சிரித்த முகத்துடன் எங்கள்
சிந்தையில் நிறைந்திருக்கும்
தனித்துவம்மிக்க தமிழ்ச்செல்வனே!
நீ எம்மைவிட்டுச்சென்று
ஓராண்டு உருண்டோடி விட்டதா?
அமைதிப்புறாவாய் அகிலமெங்கும்
பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது.

பிரித்தா னியாவிலே பேரணி கொண்டு
உரித்தான நிகழ்வு உண்மையில் இன்று
நெரித்திடும் சிங்க நெட்டுரம் முன்னே
பிரித்திடும் உண்மையின் பிளம்பே இதுவாம்!
குளிர்நிலை வந்து குலைக்கும் நேரம்

ஆயிரமாகத் தமிழன் திரண்ட அய்நாத் திடல்!
முப்பத்தி எட்டாய் முகிலைத் தழுவும்
செப்பிடும் உலகச் சிரசாம் கோபுர
அய்நா முன்றலில் ஆயிரக் கணக்கில்
தெய்தெய் என்று திரண்டான் தமிழன்

பல்லவி
தாய்மடி காக்கவென்று
தங்கமண் மீட்கவென்று-வானம்
பாடிகள் பாடுகிறார்
வந்து பாருமே -நீங்கள்

அழகிய தமிழீழம் எரிந்தங்கு அழிகிறது
அரக்கர் வஞ்சனையில் அகப்பட்டுச் சிதைகிறது
எழில்மிகு வாழ்வுகொள் என்னருமைத் தமிழினமே!
Recent comments
2 years 4 weeks ago
2 years 4 weeks ago
2 years 12 weeks ago
2 years 14 weeks ago
2 years 34 weeks ago
3 years 11 weeks ago
3 years 41 weeks ago
4 years 1 week ago
4 years 1 week ago
4 years 1 week ago